
ஒருமையாய், அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் வெற்று சாக்ஷியாய், எப்போதும் முற்றிலும் விடுபட்டதாய் நீ இருக்கிறாய்.
நீ பார்ப்பனன் இல்லை; உனக்கு வேறு எந்த ஜாதியும் இல்லை; நீ எந்த நிலையிலும் இல்லை; கண்ணால் காணக்கூடியதாகவும் நீ இல்லை. கட்டற்றதாய் உருவமற்றதாய், அனைத்தையும் வெறுமே வேடிக்கை பார்க்கும் சாக்ஷியாய் இருக்கிறாய் - எனவே மகிழ்ந்திரு.
அஷ்டவக்ர சித்தன் பாடல்கள் - 1.5
2 comments:
http://karuppupaiyan.blogspot.com
அரவிந்தன் என்ற ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதியைப் பற்றி எங்கள் விடாது கருப்பு எழுதிய பதிவை படித்துப் பாருங்கள் சகோதரரே.
A good comment to Dharumi's latest post.I agree with you.Though he says that he is very neutral,basically, he is always for his religion.
BTW,
What's the meaning of the numbers in your URL?
Post a Comment